×

தூத்துக்குடி பால் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி, மே 7: தூத்துக்குடில் பால் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தூத்துக்குடி  போல்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள பால் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர் 485 பெற்று சிறப்பிடம் பிடித்தார். 18 மாணவ, மாணவிகள் 400க்கும் மேல் மதிப்பெண்கள்  பெற்றுள்ளனர். 2 பேர் 2 பாடங்களில் சென்டம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் வனஜா, பள்ளி முதல்வர் வினோதா மற்றும்  ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


Tags : Thoothukudi Paul Matriculation School ,
× RELATED ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 100 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்