×

பானி புயல் விவேக் எக்ஸ்பிரஸ் வருகை நாளை ரத்து

நாகர்கோவில், மே 7:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: பானி புயல் காரணமாக பல்வேறு ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. அந்த வகையில் ரயில் எண்: 15906 திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் 8ம் தேதி (நாளை) கன்னியாகுமரி வருகை தருவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Bani ,storm ,Vivek Express ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...