×

மிக குறைந்த தேர்ச்சி பெற்ற பள்ளி

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில், மிக குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளியாக கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி இடம் பெற்றுள்ளது. இதில் படித்த 31 மாணவ, மாணவிகளில், 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, 29.03 சதவீதத்துடன் மாவட்டத்தில் மிக குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளியாக உள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது