×

நடிகர் சித்தார்த் சுக்லா மரணம்

சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் சுக்லா (40), ‘பாலிகா வது’, ‘தில் சே தில் தக்’ உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து ‘ஜலக் திக் லாஜா’ உள்ளிட்ட சில ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். 2005ம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார். இதையடுத்து இந்தி படங்களில் அவர் நடித்தார். நேற்று காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், வரும் வழியிலே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். …

The post நடிகர் சித்தார்த் சுக்லா மரணம் appeared first on Dinakaran.

Tags : Siddharth Chukla ,Chennai ,Siddharth Sughla ,Uttar Pradesh ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?