திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் பேராயரிடம் ஆசி

மதுரை, ஏப்.25: மதுரை புதூரில் உள்ளது பேராயர் இல்லம். இங்குள்ள ஆர்.சி உயர்மறை மாவட்ட பேராயரும், தமிழ்நாடு ஆயர்கள் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமியை திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

Related Stories:

More