×

திண்டுக்கல், நிலக்கோட்டை வேட்பாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

ஒட்டன்சத்திரம், ஏப்.22: திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  சவுந்திரபாண்டியன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் சென்றனர்.

Tags : MK Stalin ,Dindigul ,Nilakottai ,DMK ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது