சாத்தூரில் சுமூகமாக நடைபெற்ற தேர்தல்

சாத்தூர், ஏப். 19: சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் சாத்தூர் சட்டமன்றத்தில் எந்தவித அசம்பவிதங்கள் இல்லாமல் சுமூகமாக நடைப்பெற்றது.சாத்தூர் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 2,33,308 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 85 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். அதில் இளம் வாக்காளர்கள் 15 சதவீதம் பெயர் உள்ளனர். மொத்தம் 283 வாக்குச்சாவடியில் சுமூகமாக வாக்குபதிவுகள் நடைப்பெற்றன. கிராமப்புற வாக்குச்சாவடியில் மின் இணைப்பு சரியாக கிடைக்காததல் மற்றும் முகவர்கள் சரியான நேரத்திற்கு வாரததால் வாக்கு அளிக்கும் நேரம் காலதாமதமானது.


× RELATED உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்