×

சோனா கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சேலம், ஏப்.18: சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணி ஜங்ஷன் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்றது. ஏற்பாடுகளை தனுசு, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Voter awareness rally ,Sona College ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி