×

தட்டார்மடத்தில் மது விற்றவர் கைது

சாத்தான்குளம், ஏப். 17: தட்டார்மடத்தில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் மதுவை பதுக்கி விற்பதாக  கிடைத்த தகவலையடுத்து  தட்டார்மடம் எஸ். சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டார்மடம் பஜார் அருகில் மது விற்று கொண்டிருந்த புத்தன்தருவை கீழத்தெருவைச் சேர்ந்த அந்தோணி (45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 10  மது பாட்டிலை பறிமுதல்  செய்தனர்.


Tags : soldier ,flat ,
× RELATED ஓட்டலுக்கு சென்றுவிட்டு வந்த பள்ளி...