×

வெரியப்பூர் முத்துச்சாமி மறைவிற்கு அஞ்சலி

ஒட்டன்சத்திரம், ஏப். 17: ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ மாமனாரும், கூட்டுறவு பதிவாளர் (பணி நிறைவு) மு.செந்தமிழ்செல்வன் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி அவர்களின் தந்தையுமான ஒட்டன்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் க.முத்துச்சாமி 14.04.2019ம் தேதியன்று அவரது சொந்த ஊரான வெரியப்பூர் காளிபாளையத்தில் காலமானார். அவரது உடலுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், பி.டி.மூர்த்தி, திண்டுக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமி, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர்கள் தளபதி, முத்துராமலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, வெங்கடாசலபதி, மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேல், முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் எம்பிக்கள் கார்வேந்தன், சித்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காளியப்பன், குப்புச்சாமி, தண்டபாணி, மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் செந்தில்நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேல், தரணி சக்கரையாலை பழனி பெரியசாமி, நாமக்கல் சந்திரமோகன், சோழா மில் அப்புக்குட்டி, திருப்பூர் ராஜாசண்முகம், திராவிடக்குழு குபேந்திரன், மதிமுக செல்வராகவன், முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் ராஜேந்திரன், பழனிக்குமார், தியாகராஜன், நம்மியூர் சேர்மன் கந்தசாமி, திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் மோகன், சக்தி டவர் குப்புச்சாமி, கரூர் ஈஸ்வரமூர்த்தி, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் வனராஜா, மணிவாசகன், ராமமூர்த்தி, சம்பத், சண்முகசாமி மற்றும் காவல்துறை, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags : death ,Veyparappu ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...