×

ஓசூர் சுற்றுப்புற கிராமங்களில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஓசூர்,ஏப்.16:  ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா, தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் நேற்று ஓசூர் நகரம் மற்றும் கிராம பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் மாச்சிநாயகன்பள்ளி, கோபனப்பள்ளி,  ஆவலப்பள்ளி, தட்டிநாயகன்பள்ளி, திண்ணூர்,ஓசூர் பஸ் நிலையம், பூமார்கெட் உள்ளிட்ட பகுதியில் வேட்பாளர் சத்யா கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ்எம்எல்ஏ,வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன்,தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சேகர், முன்னாள் எம்எல்ஏ கோபிநாத்,மாவட்ட அவை தலைவர் யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன்,ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா,முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன்,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரமணி,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா,தொண்டரணி சேகர், நெசவாளர் அணி சுந்தர்ராஜ்,முன்னாள் கவின்சிலர் தட்சணமூர்த்தி,துணை அமைப்பாளர் ஜெய் ஆனந்த், மத்திகிரி ரவி குமார், ரெட்சுரேஷ், அரவிந்தன்,பாலமுருகன், நாராயணப்பா,ஆர்எஸ் மணி, அரசனட்டிரவி, ராமாஞ்சிரெட்டி, வெங்கடேஷ், நகர மாணவரணி அமைப்பாளர் ரத்தன்சிங் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dumpty ,neighborhoods ,Hosur ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்