×

அழகப்பபுரத்தில் பாஜ வேட்பாளருக்கு வரவேற்பு

அஞ்சுகிராமம், ஏப். 5: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அஞ்சுகிராமம் மற்றும் அழகப்பபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அஞ்சுகிராமம் மண்டல் தலைவர் ராஜலிங்கம், அஞ்சுகிராமம் பேரூர் அதிமுக செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட வர்த்தகர் அணி அதிமுக செயலாளர் ஜெஸீம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதேபோல அழகப்பபுரம் பகுதியில் அழகப்பபுரம் பேரூர் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், உறுதிமொழி ஆணையர் வக்கீல் பாலகிருஷ்ணன், மண்டல தலைவர் மைக்கேல் பிரிதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.


Tags : candidate ,BJP ,Alappuzha ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...