×

கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்கள் இன்று...

நாகர்கோவில், ஏப்.5: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் ேபாட்டியிடுகின்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் இன்றைய பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகின்ற இடங்களின் விபரம்:எச்.வசந்தகுமார்(காங்):  காலை 7 ஈத்தாமொழி, காலை 8 வடக்குசூரங்குடி, காலை 9 தெங்கம்புதூர், காலை 10 ஆத்திகாட்டுவிளை, காலை 10.15 மேலகிருஷ்ணன்புதூர், காலை 10.30 புத்தளம் பேரூராட்சி, காலை 11.30 கீழ மணக்குடி, பகல் 12.15 பள்ளம் பேரூராட்சி, பகல் 12.30 கேசவன்புத்தன்துறை ஊராட்சி, பகல் 12.45 பெரியகாடு, மாலை 4 ஞானையாபுரம், மாலை 5 ஊரக்கோணம், இரவு 7 இறச்சகுளம், இரவு 8 தாழக்குடி பேரூராட்சி.

 பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ): காலை 9 கல்லுப்பாலம், காலை 9.30 புளியமூடு, காலை 10 திருவட்டார், காலை 10.30 அம்பாங்காலை, காலை 11 தெற்றியோடு, காலை 11.30 மாத்தூர், பகல் 12 தாணிவிளை, பிற்பகல் 3.30 நாகக்கோடு, மாலை 4 குலசேகரம், மாலை 4.30 திற்பரப்பு, மாலை 5 அஞ்சுகண்டறை, மாலை 6 தும்பக்கோடு, இரவு 7 பெருஞ்சாணி, இரவு 8 அண்டூர், இரவு 9 கல்லடிமாமூடு. லெட்சுமணன் (அமமுக):  மாலை 3 மணலி, மாலை 3.30 பத்மநாபபுரம் கோட்டை, மாலை 4 பிரம்மபுரம், மாலை 4.20 தக்கலை பழைய பஸ் நிலையம், மாலை 4.45 மேட்டுக்கடை, மாலை 5 பம்மம் பாலம், மாலை 5.35 வெட்டுவெந்நி, மாலை 6 கல்லுக்கட்டி, இரவு 7 தாலுகா ஆபீஸ்.

Tags : Kanyakumari ,constituency candidates ,Lok Sabha ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?