×

வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் திமுக, கூட்டணி கட்சியினர் தவறாமல் பங்கேற்க வேண்டும்

விருத்தாசலம், ஏப். 5: திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ரமேசை ஆதரித்து விருத்தாசலம் பகுதியில் இன்று (5ம் தேதி) காலை 8 மணியளவில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதுபோல் நாளை (6ம் தேதி) நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி பகுதிகளிலும், 7ம் தேதி நெய்வேலி நகர பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.00இந்நிகழ்ச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க திமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



Tags : DMK ,Coalition parties ,candidate ,
× RELATED மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை...