×

கராத்தே செல்வின் நினைவு தினம்

நெல்லை, மார்ச் 27:  கராத்தே செல்வின் நினைவு தினத்தையொட்டி பெருமாள்புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமையில் செயலாளர் சண்முகவேல், நிர்வாக சபை இயக்குநர்கள் கணேசன், தங்கவேலு, சாரா சவுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது