×

தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து

தூத்துக்குடி, மார்ச் 13: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிசந்தர், மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சாயர்புரம் ராஜேஷ் ரவிசந்தர், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், சாயர்புரம் நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், மாணவரணி சாம்ஐசக், வக்கீல் கிருபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Anita Radhakrishnan ,DMK ,district ,minority team ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி...