×

ஆண்டு விழா

காரைக்குடி, மார்ச் 12:காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரி சார்பில் மகளிர் தினவிழா, கல்வியியல் கல்லூரி விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா நடந்தது.
பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்விகுழும செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் சேதுராமாயி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை ஜெசிஐ சென்ட்ரல் தலைவர் ராஜகோபாலன், துணைத் தலைவர் குணசீலன், புதுக்கோட்டை நகரத்தார் மகளிர் மன்றத் தலைவர் மீனாராமு, பொருளாளர் சேனாச்சிஅண்ணாமலை, வருங்கால தலைவர் கலைச்செல்வி சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...