×

அமமுக செயல் வீரர் கூட்டம் பெண்களிடம் குக்கருக்கு பதில் குடை

கூடுவாஞ்சேரி: அமமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை,செயல் வீரர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரத்தில் நடந்தது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயலாளர் வி.ராஜதேவன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன் முன்னிலை விகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏகோதண்டபாணி கலந்து  கொண்டார். முடிவில், மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு குக்கருக்கு, பதில் குடையை பரிசாக வழங்கினர்.


Tags : Meeting ,Women ,Amateur Action Team ,
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...