×

கிள்ளியூர் தாலுகா பயோடேட்டா

பரப்பளவு        : 154.71 ச.கி.மீ
மக்கள்தொகை        : 3,71,224
வருவாய் கோட்டம்    : பத்மநாபபுரம்
சட்டமன்ற தொகுதிகள்    : கிள்ளியூர்,
              விளவங்கோடு (பகுதி).
பாராளுமன்ற தொகுதி    : கன்னியாகுமரி
நகராட்சிகள்        : இல்லை
ஊராட்சி ஒன்றியங்கள்    : கிள்ளியூர், முன்சிறை
பேரூராட்சிகள்        : 9
உள் வட்டகள்        : மிடாலம், பைங்குளம்.
வருவாய் கிராமங்கள்    : 27
கிராம ஊராட்சிகள்    : 19

Tags :
× RELATED காஷ்மீரில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் விஎச்பி கலெக்டரிடம் மனு