×

கிள்ளியூர் தாலுகாவில் 27 வருவாய் கிராமங்கள்

கிள்ளியூர் தாலுகாவில் இடம்பெறுகின்ற 27 வருவாய் கிராமங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிடாலம் குறுவட்டத்தில் மிடாலம் ‘அ’, மிடாலம் ‘ஆ’, கருங்கல், மத்திகோடு, கீழ் மிடாலம் ‘அ’, கீழ்மிடாலம் ‘ஆ’, கீழ்குளம் ‘அ’, இனயம்புத்தன்துறை, கீழ்குளம் ‘ஆ’, கிள்ளியூர் ‘அ’, கிள்ளியூர் ‘ஆ’, பாலூர், முள்ளங்கினாவிளை. பைங்குளம் குறு வட்டத்தில் கொல்லங்கோடு ‘அ’, கொல்லங்கோடு ‘ஆ’, சூழால், குளப்புறம், அதங்கோடு, ஆறுதேசம், முன்சிறை, பைங்குளம், தேங்காப்பட்டணம், ஏழுதேசம் ‘அ’, ஏழுதேசம் ‘ஆ’, ஏழுதேசம் ‘இ’, மெதுகும்மல், அடைக்காக்குழி. * புதியதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகாவில் உள்ளடங்கும் மிடாலம் மற்றும் பைங்குளம் ஆகிய குறுவட்டங்களில் தற்போது கையாளப்படும் அதிகாரங்கள் இனி கிள்ளியூர் தாசில்தாரால் கையாளப்படும்.

Tags : revenue villages ,taluk ,Kiliyur ,
× RELATED குடவாசல் தாலுகாவில் 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி