×

அய்யம்பேட்டையில் இன்று மின் நிறுத்தம்

கும்பகோணம், பிப். 26: அய்யம்பேட்டை இன்று மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கர் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் அடுத்த அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9 முதல் 5 மணி வரை  அய்யம்பேட்டை நகரம் முழுவதும், வழுத்தூர், பசுபதிகோவில், வீசிங்கம்பேட்டை, வயலூர், ராமாபுரம், கணபதி அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.


Tags : power station ,Ayyampettai ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...