×

கந்தர்வகோட்டையில் இன்று மின்தடை

கந்தர்வக்கோட்டை, பிப்.26:  கந்தர்வகோட்டையில் துணை மின் நிலையத்தில் பரபரமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.     இது குறித்து கந்தர்வகோட்டை துணை மின் நிலைய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கந்தர்வகோட்டை துணை மின் நிலைய பகுதிக்கு உண்டான மின்பாதையில் பராமரிப்பு நடைபெற உள்ளதால் இன்று (26ம்தேதி) ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல் மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வ கோட்டை, அக்கச்சிப்பட்டி , கல்லாக்கோட்டை, மட்டாங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்ல வராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடிப் பட்டி, அக்கச்சிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்