×

மாணவர்களும் பாதிப்பு ராமநாதபுரத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம், பிப். 26: ராமநாதபுரம் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், இன்று காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தியாகராஜ மூர்த்தி தலைமை வகிக்கிறார். ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்தார்.

Tags : consumers ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...