×

முதுகு தண்டுவட சிறப்பு முகாம்

தேனி, பிப்.20: தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனையில் முதுகு தண்டுவட முகாமை நடத்தின. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சென்னை காவேரி மருத்துவமனை முதுகெலும்பு மருத்துவர் டாக்டர் விக்னேஷ்புஷ்பராஜ் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு ஆலோசனைகளை கூறினார். முகாம் ஏற்பாடுகளை தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Tags : camp ,
× RELATED கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஜூன் 12ம்...