×

ஜாகீர் உசேன் பிறந்தநாள்விழா

திண்டுக்கல், பிப்.12: இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகீர்உசேன் பிறந்தநாள் விழா பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகீர்உசேன் நினைவு சிறுபான்மையினர் பள்ளிகளில் நடைபெற்றது. தலைமையாசிரியை வர்ஷினி தலைமை வகிக்க, ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகி அப்துல்முத்தலீப் கலந்து கொண்டார்.ஜாகீர்உசேன் கல்வித்துறையில் செய்த மாற்றம், புதுமைகள் குறித்து விளக்கப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து  தமிழாசிரியை ஹெலன்பாமிலா பேசினார்.

Tags : Jagir Hussain Birthday Celebration ,
× RELATED கஞ்சா விற்ற இருவர் கைது