×

திமுகவினர் உற்சாகம் அண்ணா சிலைக்கு மரியாதை

அருப்புக்கோட்டை, பிப். 5: அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, நேரு மைதானத்தில் இருந்து திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று, பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தெற்கு மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகரச் செயலாளர் ஏ.கே மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, நகர துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு அமைப்பாளர் மைதீன் பாட்ஷா, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன் உட்பட திமுகவினர் கலந்து கொண்ட
னர்.

Tags : devotee ,idol ,Anna ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்