×

மல்லசமுத்திரத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.2: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் திமுக சார்பில் கிராம ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். இதேபோல், நாகர்பாளையம், மரப்பரை, கல்லுப்பாளையம், பருத்திபள்ளி, கருங்கல்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்தீபன் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பேசினார். கூட்டங்களில் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுராசெந்தில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Panchayat Council meeting ,Mallappuram ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்