×

காளியண்ணகவுண்டருடன் அன்புமணி சந்திப்பு

திருச்செங்கோட்டு, ஜன.30:  திருச்செங்கோட்டுக்கு நேற்று வந்த பாமக மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி, முதுபெரும் காங்கிரஸ் தலைவர் டி.எம். காளியண்ணகவுண்டரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும், ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை வழங்கிய காளியண்ணகவுண்டருக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கிட, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் எனவும், மாநில அரசும் அவருக்கு அங்கீகாரம் தரும் வகையில், அவரது 100வது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முன்வர வேண்டும் என அப்போது நிருபர்களிடம் கூறினார்

Tags : Dhammani Meeting ,
× RELATED ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா