×

கிரீக் சாலட்

செய்முறை:

குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றில் விதைகளை எடுத்து விட்டுச் சதுரங்களாக வெட்டவும், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் துண்டுகளாக வெட்டவும். லெட்யூஸ் இலைகளை கைகளால் பெரியத் துண்டுகளாக பிய்த்துப் போடவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டு பல் எல்லாவற்றையும் போட்டு மூடிக் கொண்டு, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். நறுக்கிய காய்கறிக் கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாக கலந்து பரிமாறவும்.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்