×

தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம், ஜன.30: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தியாகிகள் தினமாக போற்றப்படும் மகாத்மா காந்தி தினத்தை முன்னிட்டு இன்று மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த  பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Holidays ,shops ,Tasmag ,martyrs ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி