×

சிவகங்கையில் அம்சராஜ் டிவிஎஸ் சார்பில் மாபெரும் ஸ்கூட்டர் மேளா

காரைக்குடி, ஜன. 25: சிவகங்கையில் அம்சராஜ் டி.வி.எஸ். சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடக்கும் ஸ்கூட்டர் மேளாவில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது என அம்சாராஜ் மோட்டார்ஸ் நிறுவனங்களின் தலைவர் மகாதேவன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிவகங்கை அரண்மனை வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அம்சராஜ் டி.வி.எஸ். சார்பில் மாபெரும் ஸ்கூட்டர் மேளா கடந்த 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து மாடல் வாகனங்களுக்கும் 20 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. அல்லது ஒரு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
தவிர குறைந்த முன்பணமாக ரூ.10999 செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லலாம். பழைய வாகனங்கள் ஏல முறையில் எக்ஸ்சேஞ் எடுத்துக்கொள்ளப்படும். 5 தினங்களுக்கு மட்டுமே இந்த சலுகை. உடனடி எக்சேஞ்ச், உடனடி பைனான்ஸ், குறைந்த வட்டி, செக்லீப் இல்லாத தவணை திட்டம். மேலும் விவரங்களுக்கு 98424 17052, 93855 75714, 96777 57374, 74026 24459 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

Tags : SRG ,SPG ,
× RELATED சென்னையில் நாளை மறுதினம் கேலோ...