×

அருள்புரம், சந்தைபேட்டையில் இன்று மின் தடை

திருப்பூர், ஜன. 24:  திருப்பூர் அருள் புரம், சந்தை பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (24ம் தேதி) மின் விநியோகம் தடைசெய்யப்படுகிறது.அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், உப்பிலிபாளையம், செந்துாரன்காலனி, குன்னங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ உட்பட இதனைச்சார்ந்த பகுதிகள்.சந்தைபேட்டை துணை மின் நிலையம்: அரண்மனைபுதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதுார், ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, பாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

Tags :
× RELATED பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்