×

நாகையில் 25ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை. ஜன.23: நாகையில் வரும் 25ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் வட்டம் வரும் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : crowd ,
× RELATED காஞ்சியில் வைகாசி பிரமோற்சவம்...