×

கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!!

கோவை: கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை காமராஜபுரத்தில் பொதுவழி மறைக்கப்பட்டதாக ராமன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.15 நாட்களில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்காவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது….

The post கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Commission for Downcasts ,Kamarajapuram, Coimbatore ,Coimbatore ,SC Commission ,Kamarajapuram ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...