×

சின்னியம்பாளையம் பர்ன் பிளானட் பர்னிச்சரில் 20சதவீதம் வரை தள்ளுபடி

கோவை, ஜன 8:  கோவை அருகே சின்னியம்பாளையம் “பர்ன் பிளானட்” பர்னிச்சர் ஷோரூமில் ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகையொட்டி 20 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் வட்டியில்லா தவணைக்கடன் வழங்கப்படுகிறது. ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள ஷோபாசெட் ரூ.28ஆயிரத்து 500க்கும், மாத தவணையாக ரூ.2583க்கும் கிடைக்கிறது.ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள ஆறு அடி மரக்கட்டில் ரூ.33,500க்கும், மாததவணையாக ரூ.2791க்கும் கிடைக்கிறது. மேலும் ராக்கிங் சேர் ரூ.10 ஆயிரத்தில் இருந்து விற்பனை செய்யபடுகிறது. இலவச டோர் டெலிவரி, 2 ஆண்டு வாரண்டி, கார் பார்க்கிங் வசதி மற்றும் ஞாயிற்றுகிழமை ஷோரூம் ெசயல்படுகிறது. விபரங்களுக்கு 97909-73344 என்ற ெமாைபல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு