×

தாராசுரத்தில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், டிச. 28: கும்பகோணம் அடுத்த தாராசுரம் பேரூராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. கும்பகோணம் தாசில்தார் ஜானகிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாராசுரம் பேரூராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதி, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புக்கான சான்றுகள் பெற மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு ஜானகிராமன் தெரிவித்துள்ளார்

Tags : Darasuram ,
× RELATED பக்தர்கள் நேர்த்திகடன் தாராள அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா