×

செழித்து வளர்ந்த சம்பங்கி திமுக செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர், டிச.28: விருதுநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘வருகிற ஜனவரி 8ம் தேதி முதல் குழந்தைகள் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதுபோல், செல்வோம், சொல்வோம், வெல்வோம். இதை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியை திமுக தொண்டர்கள் செய்ய வேண்டும். இது நாடாளுமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் திமுகவின் கொடிக்கம்பங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Tags : activists ,Sampangi DMK ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...