×

ஆற்றில் மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்

நெல்லிக்குப்பம், டிச.28: நெல்லிக்குப்டபம் போலீசார் அருங்குணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வானமாதேவி கெடிலம் ஆற்றில் இருந்து எவ்வித அனுமதியின்றி மணலை ஏற்றிவந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். இவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனை தொடர்ந்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


Tags : river ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத...