×

சமரச சுத்த சன்மார்க்க ஆய்வரங்கம்

விழுப்புரம், டிச. 25: வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்வரங்கம் விழுப்புரத்தில் நடந்தது. முன்னதாக அகவல்வழிபாடு நடந்தது. ஆசிரியர் சுப்புராயன், பழனிச்சாமி, பூங்காவனம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க ஆய்வரங்கம் நடந்தது. திருஅருட்பா பாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தமிழ்வேங்கை தலைமை தாங்கினார். சுத்த சன்மார்க்க நெறியாளர் சீனுவாசன் வரவேற்றார். வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் ஊரன் அடிகள் கலந்து கொண்டு, அகவல் சொல்லும் தகவல் என்று தலைப்பில் ஆய்வுரை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Compromise Cleaner Sanctuary ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை