×

ரஷ்யன் சாலட்

செய்முறை:

தயிரை வெள்ளை துணியில் கட்டி 2 (அ) 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடிய விடவும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து நன்றாக ஆறவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய ஆப்பிள், வடிகட்டிய தயிர், உப்பு, மிளகு தூள், கடுகு பொடி (அ) பேஸ்ட் ஆகியவற்றை ஆறவைத்த காய்கறிகளுடன் ஒரு பவுலில்
சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Tags :
× RELATED ஜவ்வரிசி கொழுக்கட்டை