×

பாரதியார் பிறந்த நாள்

ஈரோடு,  டிச. 12: ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு  மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் மாநில  பொதுசெயலாளர் விடியல் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாரதியார்  படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இதில், வட்டார தலைவர்  புவனேஸ்வரன், பொது செயலாளர்கள் ரபீக், ராமன், செயற்குழு உறுப்பினர்  குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bharathi ,birthday ,
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி