×

வரகு பாசிப்பருப்பு முறுக்கு

பக்குவம்:

வரகு மற்றும் பாசிப் பருப்பை வாசம் வரும் வரை அடிகனமான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்சியில்  அரைத்து, சலித்து எடுக்கவும். அரைத்து சலித்த வரகு , பாசிபருப்பு மாவுடன், பொட்டுக் கடலை மாவு, சீரகம், எள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைய வேண்டும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், முறுக்குக் குழலில், பிசைந்த மாவை வைத்து, தேவையான அளவுகளில் பிழிந்து, வேக வைக்க வேண்டும்.
எண்ணெய், மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.

Tags : Varaku ,
× RELATED வரகு பயிரிட்டால் அதிக வருமானம்; வேளாண்துறை டிப்ஸ்