×

மதுரை வடக்குமாசி வீதியில் பிரஸ்டிஜ் மென்ஸ்வேர் 4வது கிளை திறப்பு அனைத்து ரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி

மதுரை, டிச. 6: மதுரை வடக்குமாசி வீதியில் திறக்கப்பட்டுள்ள, பிரஸ்டிஜ் மென்ஸ்வேர் 4வது கிளையில், அனைத்து ரக ஆடைகளுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகின்றனர். மதுரை வடக்குமாசி வீதியில், செயின்ட் ஜான்ஸ் பில்டிங் பழைய ஹிக்கிம் பாதம்ஸ் புத்தக கடை அருகே, ‘பிரஸ்டிஜ் மென்ஸ்வேரின்’ 4வது கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் டி.கே.கோபாலன், கிளையை திறந்து வைத்தார். முதல் விற்பனையை மாரிராஜன் (எஸ்ஐடி., சிபிசிஐடி) தொடங்கி வைத்தார். அருட்பணி டாக்டர் எஸ்.பீட்டர் ராய், முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

 நிர்வாக இயக்குனர் எம்.முகம்மது ஹனீபா கூறுகையில், ‘மதுரையில் பெரியார், பைபாஸ் ரோடு, தல்லாகுளம் என 3 இடங்களில் எங்களது கிளைகள் உள்ளன. 4வது கிளையான இக்கடையில், திறப்பு விழா சலுகையாக 3 பார்மல் சர்ட்கள் ரூ.ஆயிரம், 3 கேசுவல் சர்ட்கள் ரூ.ஆயிரம், 3 ஜீன்ஸ் பேண்ட் ரூ.1,200,, 3 காட்டன் பேண்ட் ரூ.1,200, 3 டிசி பேண்ட் ரூ.1,200 என விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் மட்டும் அனைத்து ரக ஆடைகளுக்கும் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு” என்றார்.

Tags : branch ,road ,Prestige Minesweeper 4th ,Madurai North Masjid ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...