×

சோழவந்தானில் இன்று மின்தடை

மதுரை, நவ. 22: சோழவந்தான் துணை மின்நிலையத்தில் இன்று (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம், சோழவந்தான் துணை மின்நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் நகரி தொழிற்சாலைகள்.

Tags :
× RELATED வாக்கு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் மூடல்