×

கஜா புயல் எதிரொலி தேர்வு ஒத்திவைப்பு

காரைக்குடி, நவ.15: அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும்  இணைப்பு கல்லூரி தேர்வுகள் கஜா புயலை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் குருமல்லேஷ்பிரபு வெளியிட்ட அறிவிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு நாளை நடக்க இருந்த தேர்வுகள் கஜா புயலை முன்னிட்டு ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வடமாடு மஞ்சு விரட்டு: மாடு முட்டி 3 பேர் காயம்