×

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை

கரூர் வந்ததுகரூர், நவ. 8: அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டாக அன்னை காவிரிக்கு விழா எடுக்கும் வகையிலும், டெல்டா பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தலைக்காவரி முதல் பூம்புகார் வரை காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை வாகனம் நேற்று காலை 11மணியளவில் கரூர் சீனிவாசபுரம் பகுதிக்கு வந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : yatra ,
× RELATED தமிழகம் வரும் ராம நவமி யாத்திரை குழு...