×

தென்காசி நகரில் பிரமாண்டான மொபைல் ஷோரூம் விவேகா மொபைல்ஸ்

தென்காசி கன்னி மாரம்மன் கோயில் தெருவில் புதிதாக துவங் கப்பட்டுள்ள விவேகா மொபைல்ஸ் ஷோருமில் விவோ, ஓப்போ, சாம்சங், கானர், நோக்கியா, ரெட்மி, மோட்டோ, மைக்ரோமேக்ஸ், லாவா, இன்டெக்ஸ், கர்பான், மோபிஸ்டார் உள்ளிட்ட அனைத்து வகை மொபைல்களும் ஜீரோ டவுன் பேய்மென்ட் ஜீரோ சதவீத இன்ட்ரஸ்ட்டில் கிடைக்கும். பஜாஜ், ஹெச்டிபி, டிவிஎஸ் நிறுவனங்களின் பைனான்ஸ் வசதியும் செய்து தரப்படும். மேலும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பரிசுகள் காத்திருக்கிறது. அனைத்து வகையான கம்பெனி மொபைல்களும் கிடைக்கும். அனைத்து வகையான கம்பெனி மொபைல்களும் சர்வீஸ் செய்து தரப்படும்.

Tags : showroom ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...