×

மவுனசுவாமி மடத்தில் சதய குருபூஜை விழா

நாகை, அக்.23: நாகை வெளிப்பாளையம்  திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுத்துறை ஆதினத்திற்கு சொந்தமான மவுனசுவாமி மடத்தில் ஜப்பசி மாத சதய குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு  திவாசகம் ஓதுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடாந்து சுவாமி பீடத்திற்கு சிறப்பு அபிஷேகமும்,  தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏழை பிள்ளையார் கோயில், பேட்டை, ராமநாயக்கன்குளம் வடகரை  தெருவாசிகள் மற்றும் சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமி வார வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். அரசுக்கும், கவர்னருக்குமான மோதல் போக்கால் மாநில, மாவட்ட வளர்ச்சி பின்தங்கியே உள்ளது

Tags : ceremony ,Satya Gurupooja ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...