×

உலக உணவு தின உறுதிமொழி

விருதுநகர், அக். 17: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு கலெக்டர் சிவஞானம் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் உலக உணவு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினசரி உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பை குறைப்பேன். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்ப்பேன். சத்துள்ள மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவேன். உணவை வீணாக்காமல் பகிர்ந்து உண்வேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Tags : World Food Day ,
× RELATED பாடந்துறை அங்கன்வாடியில் உலக அயோடின்...