ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

இளையான்குடி, அக்.11: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்தல் இளையான்குடி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.தேர்தல் முடிவில் தலைவராக இளமாறன், செயலாளராக ஆல்பர்ட் அசோக்குமார், பொருளாளராக ராமநாதன் மற்றும் துணைத்தலைவர்களாக தாசன், சிநேகவள்ளி, துணைச் செயலாளர்களாக கண்ணப்பன், செபஸ்தியம்மாள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சவரிமுத்து, மஞ்சுளா மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சேவியர், நடராஜன், முத்துக்கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : Author ,Alliance Administrators Select ,
× RELATED பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி...